Education

நேரு கலை கல்லூரியில் 21 வது பட்டமளிப்பு விழா

நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 21 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் நேரு கல்வி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் செயலாளருமான கிருஷ்ணகுமார் கலந்து கொண்டார். விசாகப்பட்டினம், பாதுகாப்பு ஆராய்ச்சி […]