News

கோவையில் சாராஸ் கண்காட்சி: துவக்க விழாவிற்கு வருகை தரும் அமைச்சர் உதயநிதி

கோவை மாநகராட்சி, வ.உ.சி மைதானத்தில் வருகின்ற மார்ச் 5 முதல் 12 வரை தேசிய அளவிலான மகளிர் சுய உதவிக்குழுக்கள் பொருட்களின் சாராஸ் கண்காட்சி நடைபெற உள்ளது. இதனை தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் […]