News

ஆதாருடன் 92.26 லட்சம் மின் நுகர்வோர் எண் இணைப்பு – அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் இதுவரை (12.12.2022 தேதி படி) 92.26 லட்சம் நுகர்வோர் தங்களது ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைத்துள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். […]