வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மார்ட்டின் குழுமம்!
அமலாக்கத்துறை சோதனை நடத்தவில்லை… இந்தியா முழுவதும் மார்ட்டின் குழும நிறுவனத்திற்கு சொந்தமான பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையானது அமலாக்கத் துறையால் நடத்தப்படவில்லை என்று மார்ட்டின் குழும தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது. கடந்த 12.10.2023 காலை 7 மணி முதல் 16.10.2023 காலை 10 மணி வரை மார்ட்டின் குழும […]