General

ஐயப்பனை காண அவதிப்படும் பக்தர்கள்

மகர விளக்கு மண்டல  பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு கேரள உயர்நீதிமன்றம் வலியுறுத்தி வருகிறது. […]