Business

தமிழகத்தில் மின் கட்டண உயர்வைக் கண்டித்து போராட்டம்: ரூ.5,000 கோடி வருவாய் இழப்பு! 

தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டணம் உயர்த்தப்பட்டதைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஒரு நாள் கதவடைப்பு போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு, தமிழக முதல்வர் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் […]