General

ராம்ராஜ் காட்டன் வேட்டி வாரம்! ரூ.500க்கு 3 வேட்டிகள் கொண்ட கோம்போ பேக் அறிமுகம்

ராம்ராஜ் காட்டனின் வேட்டி வாரம் ஜனவரி 1 முதல் 7 ஆம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது. 3 வேட்டிகள் கொண்ட கோம்போ பேக் ரூ.500க்கு விற்பனைக்கு வருகிறது. இன்றைய இளைய தலைமுறையினருக்கும் பாரம்பரியத்தில் […]