Education

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்ப கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் ரியல்வோர்க்ஸ் ஸ்டுடியோ இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது. இந்நிகழ்வில் எஸ்என்ஆர் சன்ஸ் அறக்கட்டளை சார்பில் அதன் அறங்காவலர் லக்ஷ்மி நாராயணசுவாமி, ரியல்வோர்க்ஸ் ஸ்டுடியோ சார்பில் அதன் நிர்வாக […]