Education

கோயம்புத்தூர் மாநகர காவல்துறையினருக்கு 5 எலக்ட்ரிக் வாகனங்கள்

கோயம்புத்தூர் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் முன்னெடுப்பில் ரோந்து பணிகளுக்காக எலக்ட்ரிக் ஆட்டோக்கள் சிட்டி யூனியன் வங்கி, ஆனைமலை குழுமம் மற்றும் ஸ்ரீ மஹாசக்தி ஆட்டோ ஏஜென்சி ஆகியவற்றின் சி.எஸ்.ஆர். நிதி பங்களிப்பில் வழங்கப்பட்டது. […]