News

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பில் கவிஞர் புவியரசுக்கு ‘புவி 90’ விழா

கவிஞர் புவியரசுக்கு 90 வயது நிறைவு பெற்றதையொட்டி, விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பில் புவி 90 என்ற பெயரில் கோவை இந்திய தொழில் வர்த்தக சபை அரங்கில் நிகழ்ச்சி நடைபெற்றது. இலக்கிய வட்ட ஒருங்கிணைப்பாளர் […]

News

கால்பந்து போட்டி: கலைஞர் கோப்பையைத் தட்டிச் சென்ற திருவனந்தபுரம் அணி

கோவையில் நடந்த கலைஞர் கோப்பைக்கான ஐவர் கால் பந்தாட்ட போட்டியில் திருவனந்தபுரம் பி ஜூஸ் அணி ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையுடன் கோப்பையை தட்டிச் சென்றது. கோவை திமுக கிழக்கு மாநகர் மாணவரணி […]

News

முன்கள பணியாளர்களை கவுரவப்படுத்தும் ஸ்ரீ அன்னபூர்ணா: சிறப்பு ஸ்வீட் பாக்ஸ் அறிமுகம்

ஸ்ரீ அன்னபூர்ணா சார்பில் முன்கள பணியாளர்களை கவுரவப்படுத்தும் விதமாக சிறப்பு ஸ்வீட் பாக்ஸ் திங்கட்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது. இந்த சிறப்பு  ஸ்வீட்  பாக்ஸ்களை கலெக்டர் சமீரன் வெளியிட்டார். கொரோனா காலகட்டத்தின் போது, பணியாற்றிய முன்களப்பணியாளர்களான […]

News

போலீசாரிடம் அபராதம் செலுத்தாமல் இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது!

விதிகளை மீறி வாகனங்களை இயக்குவோரிடம் இனி யு.பி.ஐ மூலமாகவும் அபராதம் வசூலிக்கப்பட்ட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாநகர போக்குவரத்துக் காவல் துறையினர் அவ்வப்போது வாகன தணிக்கையில் ஈடுபட்டு, விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதித்து வருகின்றனர். […]

News

டென்னிஸ் தரவரிசைப் பட்டியல்: வேலம்மாள் பள்ளி மாணவி முதலிடம்

டென்னிஸ் விளையாட்டு போட்டியின் தரவரிசைப் பட்டியலில் வேலம்மாள் வித்யாலயா பள்ளி மாணவி ஹரிதா ஸ்ரீ இந்திய அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். மேல் அயனம்பாக்கத்தில் உள்ள வேலம்மாள் வித்யாலயாவின் ஏழாம் ஆம் வகுப்பு மாணவி ஹரிதா […]

News

இந்துஸ்தான் கல்லூரியில் குத்துச்சண்டை போட்டி

இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியின் உடற்கல்வித்துறை மற்றும் கோவை மாவட்ட குத்துச்சண்டை கழகம் இணைந்து நடத்திய தமிழக மண்டலங்களுக்கு இடையேயான 4 வது குத்துச்சண்டை போட்டி கல்லூரி வளாகத்தில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. இப்போட்டியில் […]