News

திருப்பூரில் லோட்டஸ் கண் மருத்துவமனை அதே தரம் புதிய இடத்தில்!

திருப்பூரில் உள்ள லோட்டஸ் கண் மருத்துவமனை, தற்பொழுது உள்ள இடத்திலிருந்து பல்லடம் ரோட்டில் திருப்பூர் சந்தைப்பேட்டை பஸ் நிலையம் அருகில் ஓர் புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. அனைத்துவித கண் நோய்களுக்கும் சிகிச்சை அளிப்பதற்காக இம்மருத்துவமனையில் […]

News

பட்டியலின மக்களின் அபகரிக்கப்பட்ட நிலங்களை மீட்க கோரி முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி மனு

பட்டியலின மக்களின் அபகரிக்கப்பட்ட நிலங்களை மீட்டெடுக்க கோரி சமூக சமுத்துவப் படையின் தலைவரும் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவகாமி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பட்டியலின மக்களின் […]

News

நேரு விளையாட்டு மைதானத்தில் போலீசாருக்கு தடகள விளையாட்டு போட்டி

கோவை நேரு விளையாட்டு மைதானத்தில் மாநில அளவிலான மண்டலங்களுக்கு இடையேயான போலீசாருக்கான 61வது தடகள விளையாட்டு போட்டிகள் நேரு விளையாட்டு மைதானத்தில் புதன்கிழமை தொடங்கியது. போட்டிகளை ஆயுதப்படை கூடுதல் டிஜிபி அபய்குமார் சிங் தொடங்கி […]

News

கோவையில் துவங்கிய இல்லம் தேடி கல்விக்கான பயிற்சி

இல்லம் தேடி கல்வி திட்டத்தின் படி தன்னார்வலர்களுக்கான பயிற்சி நிகழ்ச்சி கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. தமிழக முதல்வர் கடந்த சில தினங்களுக்கு முன்பு இல்லம் தேடி கல்வி என்ற […]

News

கற்பகம் உயா்கல்விக்கழகத்தில் பாரதியார் பிறந்த நாள் விழா

கற்பகம் உயா்கல்விக்கழக, மொழிகள்துறை – தமிழ்ப்பிரிவின் தமிழ்மன்றம் மாகவிபாரதி அறக்கட்டளையின் சார்பாக, மகாகவி பாரதியாரின் 139 வது பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக திங்கட்கிழமையன்று,  சேரமான்பெருமாள் நாயனார் அரங்கில் “கனவு மெய்ப்பட வேண்டும்” என்ற […]

News

செட்டிபாளையத்தில் ஜல்லிக்கட்டு: இன்று கால்கோள் நடவு விழா

வரும் 2021 ஆம் ஆண்டிற்கான ஜல்லிக்கட்டு போட்டிக்கான கால்கோள் விழா, கோவை கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் சேனாதிபதி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. கோவையில் கடந்த, 2018 ஆம் ஆண்டு முதல், கோவை மாவட்ட நிர்வாகம் […]

News

மேட்டுப்பாளையத்தில் செல்வம் ஏஜென்சிஸ் புதிய கிளை திறப்பு

பம்ப் விற்பனையில் முன்னணி நிறுவனமாக உள்ள செல்வம் ஏஜென்சிஸ் தனது புதிய கிளையை மேட்டுப்பாளையம் – அன்னூர் சாலையில் புதன்கிழமை தொடங்கியுள்ளது. இந்த புதிய கிளையை டெக்ஸ்மோ இண்டஸ்ட்ரியின் நிர்வாக இயக்குனர் தமயந்தி ராமசந்திரன் […]

News

கோவையில் முன்னாள் அமைச்சர் தங்கமணியின் உறவினர் வீடுகளில் சோதனை

முன்னாள் அமைச்சர் தங்கமணியின் உறவினருக்கு சொந்தமான இடத்தில் கோவையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். முன்னாள் அமைச்சர் தங்கமணி மற்றும் அவருடைய உறவினர்கள் அவருக்கு நெருக்கமானவர்கள் என மொத்தம் அறுபத்தி ஒன்பது இடங்களில் […]