கரோலினாவுக்கு தக்க பதிலடி கொடுத்தார் பி.வி.சிந்து
இந்தியன் ஓபன் பேட்மிண்டனில், ஒலிம்பிக் சாம்பியன் கரோலினா மரினை வீழ்த்தி பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம் ஒலிக்பிக் இறுதிப்போட்டியில் அவரிடம் தோற்றதற்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற இந்தியன் ஓபன் பேட்மிண்டன் […]