perspectives

மாநிலங்களவைத் தேர்தல்: நிமிரும் ஓபிஎஸ்

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலையொட்டி அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு நிகராக ஓ.பன்னீர்செல்வமும் அரசியல் செய்யத் தொடங்கியுள்ளார் என்ற பார்வை எழுந்துள்ளது. தமிழகத்தில் காலியாகவுள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு ஜூன் 10 ஆம் தேதி தேர்தல் […]

General

குரங்கம்மை அதிகளவில் பரவலாம் – உலக சுகாதார மையம் எச்சரிக்கை

வைரஸ் தொற்றால் பரவி வரும் குரங்கம்மை ஆப்பிரிக்க நாடுகளான கேமரூன், காங்கோ, நைஜீரியாவில் பரவலாக உள்ளது. ஆனால், பரவலாக காணப்படும் நாடுகளின்றி பல்வேறு புதிய நாடுகளிலும் குரங்கம்மை தொற்று அதிகரித்து வருகிறது. ஐரோப்பாவில் ஜெர்மனி, […]

Education

என்.ஜி.பி கல்லூரியில் பட்டமளிப்பு விழா

கோவை காளப்பட்டியில் உள்ள டாக்டர். என்.ஜி.பி. இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில்  10 வது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை  நடைபெற்றது. இதில், இளங்கலை மற்றும் முதுகலை படித்து முடித்த மாணவ மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. […]

News

தமிழ்நாடு வேளாண் பல்கலையில் நெல் நடவு துவக்கம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளமறிவியல் (வேளாண்மை) நான்காம் ஆண்டு படிக்கும் மாணவர்களின் நெல் நடவு துவக்க விழா நடைபெற்றது. இப்படிப்பினை படிக்கும் மாணவர்கள் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக தாங்கள் படித்த அறிவியல் தொழில்நுட்பங்களைக் கொண்டு […]

Education

சி.எம்.எஸ் கல்லூரியில் ஆண்டு விழா

சி.எம்.எஸ் அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் 34 வது ஆண்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கோவை மண்டல வணிக வரித் துறை இணை ஆணையர் ஆனந் மோகன் (ஐ.ஏ.எஸ்) முன்னிலை வகித்தார். […]

News

தமிழ்நாடு வேளாண் பல்கலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் உருவாக்கிய பாக்டீரியா செல்லுலோஸ் ஜெல் தொழில்நுட்பத்தை, தொழில்நுட்ப விநியோகம் செய்யும் பொருட்டு, கோவை லட்சுமி கார்பனைச் சேர்ந்த இளம் மாணவ பெண் தொழில் முனைவோரான அனித்ரா விஸ்வநாதனுடன் ஒப்பந்தத்தில் இணைந்துள்ளது. […]

News

ஐபிஎஸ் அதிகாரி… பாஜக தலைவர்… நடிகர்… அடுத்த ரோல்..?

உதயநிதி ஸ்டாலின் சினிமாவிலிருந்து விலகுவதாக தகவல்கள் வெளியான சமயத்தில், கன்னட படத்தில் நடித்துள்ளார் பாஜக தலைவர் அண்ணாமலை. திமுக இளைஞரணி செயலாளரும் எம்.எல்.ஏ வும் ஆன உதயநிதி நடித்த நெஞ்சுக்கு நீதி படத்துக்கு பின்னர், […]

News

கொங்குநாடு கலை கல்லூரியில் ஆண்டுவிழா

கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டுவிழா கல்லூரி வளாகத்தில் உள்ள மாரப்ப கவுண்டர் ஆறுச்சாமி கலையரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் இந்திய அரசின் நிதி ஆயோக்கின் துணை ஆலோசகர் முனிராஜூ சிறப்பு விருந்தினராகப் கலந்து கொண்டு […]

Education

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்நுட்பக் கண்காட்சி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கண்காட்சி (SRIT RISE 2022) நடைபெற்றது. இதில் எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர் சுந்தர், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு […]

News

ஏ.பி. முருகானந்தம் பிறந்த நாள்: குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய பா.ஜ.கவினர்

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் பொதுச்செயலாளராக உள்ள ஏ.பி. முருகானந்தம் பிறந்த நாளை முன்னிட்டு கோவை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு பா.ஜ.க. நிர்வாகி சார்பில் தங்க மோதிரம் வழங்கப்பட்டுள்ளது. தமிழக பாரதிய ஜனதா […]