News

ரவுண்ட் டேபிள் இந்தியா சார்பில் இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு ஜெனரேட்டர்

கோவை  இ.எஸ்.ஐ மருத்துவமனையில் மின்சார தட்டுப்பாட்டை போக்குவதற்கு ரவுண்ட் டேபிள் இந்தியா சார்பில் ரூ. 35 லட்சம் மதிப்புள்ள 500 KVA ஜெனரேட்டர் வழங்கபட்டது. கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், இதர நோயாளிகள் என பலர் […]

News

உத்தரவு நகல்களை இணையம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் – கோவை நீதிமன்றம்

கோவை டான்பிட் நீதிமன்றத்தில் வழங்கப்படும் உத்தரவு நகல் கேட்டு விண்ணப்பிக்க தேவையில்லை என்றும், அன்று மாலையே இணையத மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலீட்டாளர் நலன் பாதுகாப்பு சட்ட சிறப்பு […]

News

வி.எல்.பி ஜானகியம்மாள் கல்லூரியில் புத்தாக்க பயிற்சி

கோவைப்புதூர் வி.எல்.பி ஜானகியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான இணைய வழிப் புத்தாக்க பயிற்சி நான்காவது நாளாக திங்கட்கிழமை அன்று நடைபெற்றது. நிகழ்வில் கல்லூரியின் முன்னாள் முதல்வர் சண்முகசுந்தரம் சிறப்புரையாளராகப் பங்கு […]

Education

கே.ஐ.டி கல்லூரியில் பட்டமளிப்பு விழா

கே.ஐ.டி கலைஞர் தொழில்நுட்பக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் உள்ள அரங்கில் திங்கட்கிழமை அன்று நடைபெற்றது. இதில் இளநிலை பொறியியல் பட்டதாரிகள், முதுநிலை பொறியியல் பட்டதாரிகள், மேலாண்மைக் கல்வி பட்டதாரிகள் அனைவரும் பட்டம் […]

News

கோவையில் 7 ஆயிரம் கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி: அதிகாரிகள் தகவல்

கோவை மாவட்டத்தில் 7 ஆயிரம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மண்டல கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் பெருமாள்சாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மார்ச் அல்லது செப்டம்பர் மாதங்களில் கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி செலுத்தப்படுவது […]

News

இணையதளம் வாயிலாக மத்திய அரசு பணிக்கு பயிற்சி: மாவட்ட ஆட்சியர் தகவல்

மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள பணியிட தேர்வுகளுக்கு இணையதளம் மூலம் பயிற்சி அளிப்பதாகவும், இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் சமீரன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் […]

News

டாக்டர். ஆர்.வி கல்லூரியில் சர்வதேச உணவு தினம்

காரமடையில் அமைந்துள்ள டாக்டர்.ஆர்.வி கலை அறிவியல் கல்லூரி மற்றும் காரமடை ஏகம் பவுண்டேசன் சார்பில் உணவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் சர்வதேச உணவு தினம் திங்கட்கிழமை கடைபிடிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கல்லூரியின் நிர்வாக அறங்காவலர் ராமகிருஷ்ணன் […]