News

மழைகாலங்களில் ஒரு முறை பயன்படுத்தக் கூடிய முகக்கவசங்களை தவிர்க்கவும்

–கோவை மாநகராட்சி மழைக்காலம் நெருங்கி வரும் நிலையில்,  மருத்துவக்கழிவுகளை சிறப்பாக கையாள மேற்கொள்ளப்படும் வகையில், ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய முகக்கவசங்களை தவிர்த்து, மீண்டும் பயன்படுத்தக்கூடிய முகக்கவசங்களை பயன்படுத்துமாறு பொதுமக்களை கோவை மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது. மருத்துவமனைகள், […]

General

‘பர்பிள் ஹார்ட்’ ஜான் எஃப் கென்னடி

உலகப் பெருந்தலைவர்களில் ஒருவராக விளங்கிய, அமெரிக்க முன்னாள் அதிபர் ஜான் எஃப் கென்னடி 1917ஆம் ஆண்டு மே 29ஆம் தேதி அமெரிக்காவில் பிறந்தார். இரண்டாம் உலகப் போரின் போது இவர் அமெரிக்க கடற்படையில் அதிகாரியாக […]

General

உலக பட்டினி தினம்

உலக பட்டினி தினம் ஆண்டுதோறும் மே 28 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. ‘தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்’ என்று அப்போதே பாரதியார் பாடினார். ஆனால், உயிர்கொல்லி நோய்களால் ஆண்டுதோறும் இறப்போர் எண்ணிக்கையை […]

News

போலீஸாருக்கு கொரோனா தடுப்பு உபகரணங்கள்

கோவை மாநகர தெற்கு போலீஸாருக்கு, கொரோனா தடுப்பு உபகரணங்கள் மற்றும் ஊட்டச்சத்து உணவு பொருட்களை மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் வழங்கினார். மாநகர பகுதிகளில் பணியாற்றும் காவலர்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்கள் மற்றும் ஊட்டச்சத்து […]

News

நடிகர்கள் வேடமிட்டு மனு அளித்த நாட்டுப்புறக் கலைஞர்கள்

கோவையில் எம்.ஜி.ஆர், கமல்ஹாசன், சந்திரபாபு ஆகியோர் வேடமணிந்து வந்து, கோவை மாவட்ட நடன கலைஞர்கள் மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்கள் நலச்சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் நிவாரண நிதியுதவி வழங்க கோரி மனு அளித்தனர். கொரோனா ஊரடங்கினால் […]

News

ரூ. 230 கோடி மதிப்பில் நொய்யல் ஆறு சீரமைக்கும் பணி துவக்கம்

கோவை, திருப்பூர் பகுதி விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையான மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உருவாகி 158 கிலோமீட்டர் தூரத்திற்கு பயணிக்கக் கூடிய நொய்யல் ஆற்றினை சீரமைக்க வேண்டும் என்ற வேண்டுகோளினை ஏற்று 230 கோடி […]

News

இ-பாஸ் இல்லாத விமானப் பயணிகளுக்கு தடை

கோவைக்கு விமானம் மூலம் வரும் பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படி இ-பாஸ் இல்லாத பயணிகள் மீண்டும் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு படிப்படியாக தளத்தப்பட்டு […]

Education

12 ஆம் வகுப்பு வேதியியல் பாடத்திற்கு 3 மதிப்பெண் போனஸ்

12 ஆம் வகுப்பு வேதியியல் தேர்வு வினாத்தாளில் மொழிபெயர்ப்பில் தவறு இருந்ததால் அந்த கேள்விக்கு பதில் அளிக்க முயற்சி செய்திருந்தாலே 3 மதிப்பெண்கள் அளிக்கப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

News

திருப்பதி கோவிலை திறப்பது குறித்து ஆலோசனை

திருப்பதி எழுமலையான் கோவிலை எப்பொழுது திறப்பது என்பது குறித்து அறங்காவலர் குழுத் தலைவர் சுப்பாரெட்டி தலைமையில் காணொளிக் காட்சி மூலம் ஆலோசனை நடைபெறுகிறது.

News

ஜூன் 15 முதல் நீட் பயிற்சி துவக்கம்

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு ஜூன் 15 முதல் நீட் தேர்வுக்காக இணையவழியில் இலவச பயிற்சி அளிக்க தமிழக அரசு உத்திரவிட்டுள்ளது. தனியார் நிறுவனம் மூலம் 4 மணிநேரம் வகுப்பு, 4 […]