வீட்டு உபயோகப் பொருட்களின் தள்ளுபடிகளை அறிவித்தது க்ரோமா

மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், க்ரோமா நிறுவனம் தனது, ‘குட் லைஃப் ஃபெஸ்ட்’ என்ற மழைக்காலப்  பிரச்சாரத்தை தொடங்குவதாக அறிவித்துள்ளது.  இதில் வாஷிங் மெஷின்கள், வாட்டர் ஃப்யூரிஃபையர்கள், ஏர் ஃப்ரையர்கள், ஓடிஜி, மைக்ரோவேவ்கள், கெட்டில்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான வீட்டு உபயோகப் பொருட்களின் மீது வாடிக்கையாளர்களுக்கு ஏராளமான சலுகைகளையும் தள்ளுபடிகளையும் வெளியிட்டுள்ளது.

மேலும், தி குட் லைஃப் ஃபெஸ்ட் பிரச்சாரத்தின் மூலம், மழைக்காலத்தில் வீட்டிற்கு வேண்டிய உபயோகப் பொருட்களின் சிறப்பு பட்டியலை க்ரோமா அறிவித்துள்ளது.

  • மார்பி ஓடிஜி மீது 50 சதம் வரை தள்ளுபடி வழங்கியுள்ளது.
  • ஹாவெல்ஸ் கெட்டிலுக்கு 48 சதவீதம் வரை தள்ளுபடி.
  • பல்வேறு பட்ட தயாரிப்புகளின் மீது கிடைக்கும் 50 சதம் வரையிலான தள்ளுபடியுடன் அத்தியாவசியமான சிறிய உணவுப் பொருட்களை வாங்கி சேமித்து வையுங்கள்.
  • மேலும் கூடுதலாக, கன்வெக்சன் மைக்ரோவேவ்கள், ஓடிஜிக்கள் போன்ற க்ரோமாவின் சொந்தத் தயாரிப்புகளின் மீது 30 சதம் வரையிலான அட்டகாசமான சலுகைகளை வாடிக்கையாளர்கள் பெறலாம்.
  • அதனைத்தொடர்ந்து, க்ரோமா குட் லைஃப் ஃபெஸ்ட் விற்பனையானது, மாதம் ஒன்றுக்கு. 2071 ரூபாயில் தொடங்கி 12 மாத தவணையில், வாஷிங் மெஷின் ரகங்களை வழங்குகிறது.
  • காப்பர் தொழில் நுட்பம் கொண்ட ஆர்ஓ நீர் சுத்திகரிப்பான் தற்போது வெறும் ரூ.16,990ல் கிடைக்கிறது. மேலும் பல்வேறு வகையான ஆர்ஓ வாட்டர் ப்யூரிஃபையர்கள் மாதம் ஒன்றிற்கு ரூ.1210-ல் தொடங்கி 12 மாத தவணைகளில் க்ரோமா ஸ்டோர்கள், க்ரோமா.காம், டாடாநியூ ஆப் ஆகியவற்றில் கிடைக்கின்றன.

க்ரோமாவில் நடைபெறும் தி குட் லைஃப் பெஸ்டின் சலுகைகள், தள்ளுபடிகளை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ள இது ஓர் அறிய வாய்ப்பாகும்.