பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் உதயநிதி 

 

கோவை கொடிசியா மைதானத்தில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

இந்நிகழ்ச்சியில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மேயர் கல்பனா ஆனந்த், துணை மேயர் வெற்றிச் செல்வன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.