தமிழ்நாடு வேளாண் பல்கலையில் மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நோனி தக்காளி மற்றும் பப்பாளி பழத்திலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி மார்ச் 20 மற்றும் 21 ஆகிய இரண்டு நாட்களில் நடைபெறுகிறது.

நோனியில் இருந்து பிளைன், குவாஷ், ஊறுகாய், ஜாம், தக்காளியில் இருந்து சாஸ், கெட்சப், பேஸ்ட், பியுரி, பப்பாளியில் இருந்து ஜாம், ஸ்குவாஷ், பேஸ்ட் கேண்டி ஆகியவை தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

ஆர்வமுள்ளவர்கள் ரூ.1,770/- தொகையை பயிற்சி நாளன்று செலுத்த வேண்டும்

மேலும் விபரங்களுக்கு: 0422- 6611268