ஆதார் – பான் கார்டு இணைப்பதற்கான காலக்கெடு மீண்டும் நீட்டிப்பு

ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைப்பதற்கான காலக்கெடு செப்டம்பர் 30 வரை மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஜூன் 30 வரை ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைப்பதற்கான காலக்கெடு வழங்கப்பட்டுள்ள நிலையில் தற்பொழுது செப்டம்பர் 30 வரை மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.