தமிழ்மொழி இருக்கை அமைக்க நன்கொடை வழங்கும் விழா

உலக அளவில் புகழ் பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில், தமிழ்மொழி இருக்கை அமைக்க நன்கொடை வழங்கும் விழா இன்று (09.02.2018) திருப்பூர் கொங்கு விளையாட்டுக்குழு அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், கோவை ரூட்ஸ் நிறுவனங்களின் இயக்குனர் சிந்தனை கவிஞர் கவிதாசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தமிழ் ஆர்வலர்கள், கலைஞர்கள் என பெருந்திரளானோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.