ரங்கராஜ் பாண்டேவின் பரிந்துரை

ஊரடங்கு காலம் என்பதால் பலரும் பல விதமாக நேரத்தை செலவிடுகின்றனர். இந்த நிலையில் “வாய்ப்பு கிடைத்தால் வில் ஸ்மித் நடித்த the PURSUIT of HAPPYNESS படம் பாருங்கள்” என ரங்கராஜ் பாண்டே தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தனது டிவிட்டர் பக்கத்தில் “வாய்ப்பு கிடைத்தால் வில் ஸ்மித் நடித்த the PURSUIT of HAPPYNESS படம் பாருங்கள்… அடுத்தவர் மீது பழி போடாமல், விதியை நோகாமல், குறுக்கு வழியில் செல்லாமல், கடுமையாக உழைத்தே முன்னேற முடியும் என்பதற்கான நிஜ உதாரணத்தின் கதை” என்று பதிவிட்டுள்ளார்.