மதியம் 3 மணி நிலவரப்படி கோவையில் எத்தனை சதவீத வக்குப்பதிவு?

3 மணி நிலவரம்
மேட்டுப்பாளையம் – 51.79%
சூலூர் – 56.37%
கவுண்டம்பாளையம் – 53.84%
கோவை வடக்கு- 47.72% தொண்டாமுத்தூர்- 49.55%
கோவை தெற்கு- 46.89%

சிங்காநல்லூர் – 49.17%
கிணத்துக்கடவு- 55.85 %
பொள்ளாச்சி- 59.17 %
வால்பாறை – 45.23%

மதியம் 3 மணி நிலவரப்படி கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து சராசரியாக 51.74 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளது.