4 நாட்களில் மட்டும் ரூ.26,000 கோடிக்கு விற்பனை!

மிகப்பெரிய இ-காமர்ஸ் நிறுவனங்களான அமேசான் மற்றும் பிளிப்கார்ட் இணைந்து, பண்டிகை கால விற்பனையின் முதல் 4 நாட்களில் மட்டும் சுமார் ரூ.26,000 கோடி வசூலித்துள்ளது.