வீடு வீடாக மேற்கொள்ளப்படும் தடுப்பு பணிகள் ஆய்வு

கோவைப்புதூர் என்.பிளாக் பகுதியில் வசிக்கும் மக்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று வெப்ப அளவுமானி மற்றும் பல்ஸ் ஆக்சிமீட்டார் கொண்டு உடல் வெப்பநிலை பரிசோதனை மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டது.

இதனை கோவை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் குமாரவேல் பாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வுமேற்கொண்டார்.