பொறியியல் சேர்க்கைக்கான ரேண்டம் எண்ணை வெளியிட்டார் அமைச்சர் கே.பி.அன்பழகன்

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வுக்கு தகுதி பெற்றுள்ள 1,31,436 பேருக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ரேண்டம் எண்ணை வெளியிட்டுள்ளார்.