சவரனுக்கு 360 ரூபாய் குறைந்த தங்கத்தின் விலை

சமீப காலமாக தங்கத்தின் விலை கண்ணை கட்டும் அளவிற்கு உயர்ந்து சவரன் 40 ஆயிரத்திற்கும் மேல் சென்று அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தற்பொழுது தங்கத்தின் விலை சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ 4,948-க்கும், ஒரு சவரன் 39 ஆயிரத்து 584 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.