கோபியில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் அமைச்சர் செங்கோட்டையன்

கோபி ராமயம்மாள் திருமண மண்டபத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை தமிழக பள்ளிக்கல்வி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்  வழங்கினார்.