தபால் தலைகள் கண்காட்சி

கோவை, வஉசி உயிரியல் பூங்கா அருகில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் தேசிய தபால் தினத்தை சிறப்பிக்கும் வகையில் பல அரிய தபால் தளைகள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.