வாகன சுகாதார திட்டத்தை முன்னெடுத்துள்ள ஹுண்டாய் மோட்டோர்ஸ்

கொரோனா தொற்று பரவல் காலத்தை முன்னிட்டு, நாடு தழுவிய வாகன சுகாதார இயக்கம் என்ற புதிய திட்டத்தை ஹுண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

அதில் கோவை திருச்சி ரோட்டில் அமைந்துள்ள கோவை ஹுண்டாய், பல்லடம் ரோட்டில் அமைந்துள்ள திருப்பூர் ஹுண்டாய் ஷோரூமும் பங்கேற்றுள்ளது.

ஜூலை 15  முதல் 31 வரை நடைபெறும் இவ்வியக்க முகாமில் வாடிக்கையளர்கள் தங்கள் ஹுண்டாய் கார்களை இலவசமாக 50 points gendral check up செய்து கொள்ளும் வசதியும், interiror smoke sanitization செய்ய ரூ.599 யும், intrerior surface sanitization செய்ய ரூ. 999 மற்றும் exterior dry wash செய்ய ரூ. 340 மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது தவிர புதிய காரை டெலிவரி எடுப்பவர்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்படுகிறது. இந்த சிறப்பான சலுகைகளை பெற்று பயனடைய கோவை ஹுண்டாய் மற்றும் திருப்பூர் ஹுண்டாய் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.