ரமணி நிசான் ஷோரூமில் புதிய டாட்சன் ரெடிகோ கார் அறிமுகம்

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள ரமணி நிசான் ஷோரூமில் புதிய டாட்சன் ரெடிகோ கார் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் கலந்துகொண்டு காரை பெற்று கொண்ட முதல் வாடிக்கையாளர் குடும்பத்தினருடன் ரமணி நிசான் விற்பனை அதிகாரி அனீஸ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.