யாதுமாகி நின்றாய்

‘லீடு இந்தியா 2020’ மற்றும் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இணைந்து ‘யாதுமாகி நின்றாய்’ என்ற தலைப்பில், கோவை கிக்கானி மேல்நிலைப்பள்ளியில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று (02.10.17) தேசிய காந்தி அருங்காட்சியகத்தில் உள்ள காந்திஜியின் அறிய வகை புகைப்படங்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும், காந்திஜி கோவைக்கு வந்து சென்ற புகைப்படங்கள் மற்றும் காந்தியை பற்றிய ஒளிப்படம் திரையிடப்பட்டுள்ளது.