கோவையில் வளர்ச்சி பணிகளை ஆய்வு மேற்கொள்ள வரும் முதல்வர்

கோவையில் நடைபெற்று வரும் கொரோனா நோய் தடுப்புப்பணிகள் மற்றும் அத்திக்கடவு – அவிநாசி திட்டப்பணிகளை வரும் வியாழக்கிழமை (25.6.2020) நேரில் ஆய்வு மேற்கொள்ளவுள்ளார்.