இந்திய அளவிலான திட்டங்கள் குறித்து பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு

கோவை காந்திபுரம் வி.கே.கே.மேனன் ரோட்டில் உள்ள பாரதிய ஜனதா கட்சி மாவட்ட அலுவலகத்தில் முன்னாள் மாநில தலைவர் C.P.ராதாகிருஷ்ணன், மாநில பொது செயலாளர் வானதி சீனிவாசன், மாவட்ட தலைவர் நந்தகுமார் ஆகியோர் கலந்துக் கொண்ட அகில இந்திய அளவிலான திட்டங்கள் குறித்து பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.