வானதி சீனிவாசன் பிறந்தநாளில் இலவச வங்கிக் கணக்கு

தமிழக பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசனின் பிறந்தநாள் முன்னிட்டு கோவை மக்கள் சேவை மையத்தின் சார்பில் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 8 இடங்களில் 800 பேருக்கு 2 லட்சம் ரூபாய் விபத்துக் காப்பீடும், வங்கிக் கணக்கு இல்லாதவர்களுக்கு புதிய அஞ்சலகக் கணக்கும், விபத்துக் காப்பீட்டுத் திட்டமும் இலவசமாகத் துவங்கித் தரப்பட்டது.