தமிழகத்தில் இன்று 776 புதிய தொற்று

இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருந்தாலும் ஒருபுறம் குணமடைந்தோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் இன்று மட்டும் 776 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சென்னையில் மட்டும் 567 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று மட்டும் சிகிச்சை பெற்று குணமடைந்தோரின் எண்ணிக்கை 400.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3002 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவிலிருந்து  குணமடைந்தோரின் எண்ணிக்கை விகிதம் 40.32 % ஆக உள்ளது.