மான்செஸ்டர் பள்ளியில் சுகிசிவமின் சொற்பொழிவு

மான்செஸ்டர் இன்டர்நேஷனல் பள்ளியில், “உங்கள் குழந்தைகளின் வெற்றி நிச்சயம்” என்ற சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை சரவணம்பட்டியில் உள்ள மான்செஸ்டர் இன்டர்நேஷனல் பள்ளியில் குழந்தைகளின் வெற்றிக்கு என்ன செய்ய வேண்டும்? என்ன செய்ய கூடாது? என்பது குறித்து “உங்கள் குழந்தைகளின் வெற்றி நிச்சயம்” என்ற சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக கலைமாமணி சொல்வேந்தர் சுகிசிவம் கலந்துகொண்டு உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் பெற்றோர்கள் குழந்தைகளுடன் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.