புதிய ஃபோக்ஸ்வாகன் கார் அறிமுகம்

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள ரமணி ஃபோக்ஸ்வாகன் நிறுவனத்தில் மேம்படுத்தப்பட்ட புதிய போலோ மற்றும் வெண்டோ கார்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. புதிய கார்களை பிஜுராஜ், ரிஜினல் மேனேஜர், ஃபோக்ஸ்வாகன், சுதர்சன், நிர்வாக இயக்குனர், ரமணி கார்ஸ், கல்யாண், சோனல் ஹெட், ஃபோக்ஸ்வாகன், மைக்கேல் லெண்டில், ஹெட் சேல்ஸ் & ப்ரொடக்ட் பிளானிங், ஃபோக்ஸ்வாகன், சஷி குமார், இயக்குனர், ரமணி கார்ஸ் ஆகியோர் அறிமுகம் செய்தனர்.