செப்டம்பரில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யலாம் – சத்யபிரத சாகு

அக்டோபர் 15-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் எனவும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் சத்யபிரத சாகு பேட்டியளித்தார். 2020 ஜனவரியில் முழுமையான வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் எனவும், 1.9.2019 முதல் 30.9.2019 வரை வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளலாம் எனவும் சத்யபிரத சாகு தெரிவித்தார்.