24 மணி நேர கடை திறப்புக்கு நன்றி

கோவை மாவட்ட ஹோட்டல்கள் சங்கம் சார்பில் தமிழகத்தில் 24 மணிநேர கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களை திறக்க அனுமதி அளித்து அரசாணை வெளியிட்ட முதல்வர் பழனிச்சாமிக்கு, சங்கத் தலைவர்  சீனிவாசன், பூங்கொத்து கொடுத்து நன்றி தெரிவித்தார்.