News

கோவையில் நீதித்துறை விருந்தினர் மாளிகை திறப்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் 2 கோடியே 39 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள நீதித்துறை விருந்தினர் மாளிகையை சென்னை உயர்நீதிமன்ற முதன்மை நீதிபதி முனீஸ்வர்நாத் பந்தாரி திறந்து வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்வில் உயர்நீதிமன்ற நீதிபதிகள், […]