News

காலை உணவு திட்டத்தை கொச்சைப்படுத்திய நாளிதழ் எரிப்பு!

காலை உணவு திட்டத்தை கொச்சைப்படுத்திய தினசரி நாளிதழை கண்டித்து, கோவை மணிக்கூண்டில், திமுக மாநகர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தனபால் தலைமையில் திமுக இளைஞரணி மணாவரணியினர் நாளிதழை எரித்தும், கண்டன கோசங்களை எழுப்பியும் போராட்டம் […]