News

கோவை மெடிக்கல் சென்டரில், வெற்றிகரமாக 100 வயது மூதாட்டிக்கு இடுப்பு எலும்பு முறிவு   சிகிச்சை!

திருப்பூரை சேர்ந்த பார்வதியம்மாள் கடந்த செப்டம்பர் 18 ம் தேதி, இடுப்பு எலும்பு முறிவுக்கு சிகிச்சை பெற கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வலது இடுப்பு எலும்பில் ஏற்பட்ட முறிவினை சரி செய்ய […]

News

கே பி ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் பட்டமளிப்பு விழா

கே பி ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் 5-ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவில் கல்லூரி தாளாளர் கே பி ராமசாமி, அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் முருகேசன், நாஸ்காம் […]

News

டாக்டர் மோகன் நீரிழிவு சிறப்பு மையம் சார்பில் நீரிழிவு கண்காட்சி

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் முயற்சியில் டாக்டர் மோகன் நீரிழிவு சிறப்பு மையம் “நீரிழிவு நோயை தோற்கடிப்போம்” என்னும் புதிய பிரச்சாரத்தை துவக்கி உள்ளது. இதன் அடிப்படையில் இன்று திருமதி பத்மாவதி அம்மாள் கலாச்சார மையத்தில் […]

News

தேசிய  அளவில் நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் போட்டியில்  ஸ்ரீ கோபால் நாயுடு பள்ளி தேசிய படை மாணவர்கள் சாதனை

பீளமேட்டில் உள்ள ஸ்ரீ கோபால் நாயுடு மேல்நிலைப்பள்ளி தேசிய மாணவர் படை மாணவர்கள் தமிழரசன் மற்றும் ஆதிவீர புத்திரன் ஆகியோர் டெல்லியில் நடைபெற்ற அகில இந்திய அளவில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் மற்றும் […]

News

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் பெண் கல்வியை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இளம் செஞ்சுருள் சங்கம் தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டமும் இணைந்து பெண் கல்வியை வலியுறுத்தி மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி முதல்வர் முனைவர் […]

News

குழந்தைகளுக்கு தன் சுத்தம் பேணுதல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஸ்ரீ நேரு மகா வித்யாலயா கலை அறிவியல் கல்லூரி சமூகப் பணியியல் துறை மற்றும் தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டம் இணைந்து  தாமரைக்குளத்தில் செயல்பட்டு வரும் சிறப்பு பயிற்சி மையத்தில் குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் […]

News

கோவை மேற்கு மண்டல ஐஜியாக பெரியய்யா பொறுப்பேற்று கொண்டார்

தமிழக கேரளா எல்லை பகுதிகளில் மாவோயிஸ்ட் நடமாட்டம் குறித்து தீவிர கண்காணிப்பில் உள்ளோம். பாதுகாப்பு ஏற்பாடுகள் சீராக உள்ளது கோவை மேற்கு மண்டல IG யாக புதிதாக பொறுப்பேற்று கொண்ட பெரியய்யா பேட்டி. கோவை […]

News

லீட்ஸ் பல்கலைக்கழகம் பிஎஸ்ஜி பொறியியல் கல்லூரியுடன்  புரிந்துணர்வு ஒப்பந்தம்

பிஎஸ்ஜி   பொறியியல் கல்லூரி  மற்றும் இங்கிலாந்து லீட்ஸ் பல்கலை கழகம் இணைந்து கல்லூரி வளாகத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் நடை பெற்றது. இந்நிகழ்ச்சியில் லீட்ஸ் பல்கலை கழக பேராசிரியர் Dr.தாமஸ் லிஸ்கிவிஷ ,பி எஸ் ஜி […]

News

ஶ்ரீ அன்னபூர்ணா நிறுவனர் Dr.K.தாமோதரசாமி நாயுடு பிறந்த நாளையொட்டி மதுரையில் உணவக தின விழா கொண்டாட்டம்

ஶ்ரீ அன்னபூர்ணா நிறுவனர் Dr.K.தாமோதரசாமி நாயுடு பிறந்த நாளை முன்னிட்டு ஆண்டுதோறும் அக்டோபர் 4 ஆம் தேதி உணவக தினம் கொண்டாடப்படுகிறது . தமிழகம் முழுவதும் சிறந்த ரெஸ்டாரண்ட்களை உருவாக்க பல விதங்களில் தாமோதரஸ்வாமி […]

News

கே.எம்.சி.ஹெச். மருத்துவமனையில் மார்பக புற்றுநோய் பரிசோதனை முகாம்

கே.எம்.சி. ஹெச்.மருத்துவமனையில் பெண்களுக்கான மார்பக பரிசோதனை முகாம் அக்டோபர் 3 முதல் 31ம் தேதி வரை நடக்கிறது. இதில் இலவச ஆலோசனை, டிஜிட்டல் மேமோகிராம், ஹைடெக் அல்ட்ரா சவுண்ட்  ஸ்கேன் உள்ளிட்ட மார்பக பரிசோதனை […]