இந்துஸ்தான் கல்லூரியில் “காளான் வளர்ப்பு பயிற்சி முகாம்”
இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின், உயிரி தொழிற்நுட்பவியல் துறை சார்பில் “காளான் வளர்ப்பு பயிற்சி முகாம்” இன்று(29.6.17) கல்லூரி அரங்கில் நடைப்பெற்றது. கோ.ராஜலட்சுமி, துறைத்தலைவி, உயிரி தொழிற்நுட்பவியல் துறை வரவேற்புரை ஆற்றினார். சரசுவதி […]