Education

ரியாசா லேப்ஸுடன்  டாக்டர் என்.ஜி.பி. கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

டாக்டர் என்.ஜி.பி.  தொழில்நுட்ப கல்லூரியின் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் துறை, நாகர்கோவில் ரியாசா லேப்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் மற்றும் அதன் பயன்பாடுகள் துறையில் மாணவர்களுக்கு […]

News

லட்சுமி நரசிம்மர் கோவிலில் நா.கார்த்திக்‌ சாமி தரிசனம்!

கோவை உக்கடம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் சுவாமி திருக்கோவிலில் 22-5-2024, புதன்கிழமை நடைபெற்ற நரசிம்மர் ஜெயந்தி திருக்கல்யாண திருவிழாவில் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக்‌ ex.எம்எல்ஏ., மற்றும் கிழக்கு மண்டலத்தலைவர் இலக்குமி […]

Education

இந்துஸ்தான் கல்லூரி மாணவன் உலகளவில் சாதனை!

இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியின் மாணவர் சர்வதேச யோகா போட்டியில் பங்கேற்று முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியின் பி. எஸ்சி(ஐடி) முதலாம் ஆண்டு படிக்கும் சி.பி.கௌதம் என்ற மாணவர் […]

Education

தேனீ வளர்ப்பு விவசாய சங்கம் சார்பாக  உலக தேனீக்கள் தின விழா

தமிழ்நாடு தேனீ வளர்ப்பு விவசாய சங்கம் சார்பாக உலக தேனீக்கள் தினம் கோவை ஒய்.எம்.சி.ஏ (YMCA) வளாகத்தில் கொண்டாடப்பட்டது. இதில் தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர் புவனேஸ்வரி சிறந்த தேனீ வளர்ப்பார்களுக்கு நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தார். இதில்,  வேளாண் பல்கலைக்கழக பூச்சியியல் துறை பேராசிரியர்கள் சீனிவாசன், […]

Education

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் மரக்கன்றுகள் நடவு

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் மெட்ராஸ் ரெஜிமென்ட் பிராந்திய ராணுவ 110 காலாட்படை பட்டாலியன் ஆகியவை  இணைந்து […]