காக்னிசன்ட் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்
காக்னிசென்ட் (நாஸ்டாக்:CTSH) நிறுவனமானது ஜெனரேஷன் காக்னிசண்ட் (GenC) எனப்படும் திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவிகளுக்கான “நர்ச்சர் ஹெர்” என்ற பிரத்யேக திறன் மேம்பாட்டுப் பயிற்சியை வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியோடு மேற்கொண்டது. இந்த ஒப்பந்தத்தில் எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக […]