தேனீ வளர்ப்பு விவசாய சங்கம் சார்பாக உலக தேனீக்கள் தின விழா
தமிழ்நாடு தேனீ வளர்ப்பு விவசாய சங்கம் சார்பாக உலக தேனீக்கள் தினம் கோவை ஒய்.எம்.சி.ஏ (YMCA) வளாகத்தில் கொண்டாடப்பட்டது. இதில் தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர் புவனேஸ்வரி சிறந்த தேனீ வளர்ப்பார்களுக்கு நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தார். இதில், வேளாண் பல்கலைக்கழக பூச்சியியல் துறை பேராசிரியர்கள் சீனிவாசன், […]