General

ஏஐ வேலைவாய்ப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும்

உலக அளவில் வேலைவாய்ப்பில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (ஏஐ) சுனாமி போன்ற மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என சர்வதேச செலாவணி நிதியத்தின் (ஐஎம்எஃப்) நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா தெரிவித்துள்ளார். முன்னணி டெக் நிறுவனங்கள் […]

General

மாருதி சுசுகியின் புதிய ‘எபிக் ஸ்விஃப்ட்’ கார் அறிமுகம்

கோவை திருச்சி சாலையில் உள்ள அம்பாள் ஆட்டோ ஷோரூமில் மாருதி சுசுகியின் புதிய ‘எபிக் ஸ்விஃப்ட்’ கார் அறிமுகம். மாருதி சுசுகி நிறுவனத்தின் தயாரிப்பான ஸ்விப்ட் மாடல் கார்கள், வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை […]

General

விடுதலைப் புலிகள் மீதான தடையை நீட்டித்து மத்திய அரசு

விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவு. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கம் கடந்த 1991-ம் ஆண்டு […]

General

மோட்டார் வாகனங்களில் அங்கீகரிக்கப்படாத CNG, LPG மாற்றம் செய்வது குற்றம்

மோட்டார் வாகனங்களில் அங்கீகரிக்கப்படாத சி.என்.ஜி. (CNG) அல்லது எல்.பி.ஜி.(LPG) மாற்றங்கள் செய்யக் கூடாது என்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் உரிய அனுமதியின்றி வாகனங்களில் மாற்றம் செய்வது குற்றம் என்றும் போக்குவரத்து ஆணையரகம் தெரிவித்துள்ளது. இது […]

General

கேரள மாநிலத்திற்கு மிக கனமழை எச்சரிக்கை

கேரள மாநிலத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பத்தனம்திட்டா, இடுக்கி ஆகிய 2 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு மாவட்டங்களுக்கும் கனமழைக்கான மஞ்சள் […]

Education

 பற்கள் குறித்த சந்தேகங்களை  போக்கும் ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லூரி சார்பில்  சிறப்பு கண்காட்சி

பற்களின் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் விதமாக,  எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் கீழ் இயங்கும் ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை சார்பில் பற்கள் குறித்த கண்காட்சியைத் துவக்கியது. இதில் மருத்துவமனையில் உள்ள 9 சிறப்புப் பல் சிகிச்சை […]

Education

நிதியுதவி கிடைக்காமல் 2 லட்சம் தாய்மார்கள் அவதி

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,‘தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள் மற்றும் இளம் தாய்மார்களுக்கான மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் 2 லட்சத்திற்கும் கூடுதலான பெண்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.14,000 நிதி […]

Education

பனிரெண்டாம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வில்  சச்சிதானந்த பள்ளி நூறு சதம் தேர்ச்சி 

சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளி பன்னிரெண்டாம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வில் நூறு சதம் தேர்ச்சி பெற்றுள்ளது. பனிரெண்டாம் வகுப்பு மேலாண்மைப் பிரிவில் மாணவர் எஸ். பவின்காந்த் பள்ளி அளவில் 500-க்கு 487 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். மாணவர் ஜனபிரேம் மற்றும் நிதன்யா ஆகியோர் 478 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடத்தையும், மாயப்பிரியா […]