பற்கள் குறித்த சந்தேகங்களை போக்கும் ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லூரி சார்பில் சிறப்பு கண்காட்சி
பற்களின் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் விதமாக, எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் கீழ் இயங்கும் ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை சார்பில் பற்கள் குறித்த கண்காட்சியைத் துவக்கியது. இதில் மருத்துவமனையில் உள்ள 9 சிறப்புப் பல் சிகிச்சை […]