மாற்றுத்திறனாளிகளுக்கான பராத்தான் 2023

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமான டிசம்பர் 3 ஆம் தேதியன்று, சஹாய் பாரா ஸ்போர்ட்ஸ் அகாடமி, சஹாய் டிரஸ்ட் சார்பில், சஹாய் பராத்தான் 2023, 5 கிமீ வீல்சேர் மராத்தான், ரேஸ் கோர்ஸ் சிஎஸ்ஐ மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.