சொத்து வரி உயர்வு: மாநகராட்சியில் அதிமுக கவுன்சிலர்கள் கண்டனம்

கோவை மாநகராட்சி மன்றத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அதிமுக சார்ந்த கவுன்சிலர்கள் ஷர்மிளா சந்திரசேகர், ஆர். பிரபாகரன் மற்றும் டி.ரமேஷ் ஆகியோர் தமிழக அரசு கொண்டுவந்த சொத்து வரி உயர்வை கண்டித்து பதாகைகளை ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

 

Source: https://bit.ly/3E1yL0P